3x2 Size Flex Design

3x2 Size Flex Design

அளவுள்ள பேனர் டிசைன் செய்வது எப்படியெனில் முதலில் போட்டோஷாப் ஓபன் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் காட்டப்படும் அகலம் மட்டும் நீளம் ஆகியவற்றை உள்ளீடு செய்து 3x2 இன்ச் அளவுகளில் மாற்றி கீழே உள்ள உள்ள ரெசல்யூஷன் இல் 600 முதல் 1000 வரை கொடுத்து கலர் மோட் சி எம் ஒய் கே மாற்றி ஓபன் செய்ய வேண்டும்.



இப்பொழுது ஒரு திரை உருவாகும். அதில் நமக்கு தேவையான டிசைன் களை செய்து பிரிண்ட் செய்து கொள்ளலாம்.














Post a Comment

0 Comments